பள்ளி திறப்பின் போது IR ஸ்கேனர் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியரின் உடல் வெப்பநிலை Normal: 36.5–37.5 °C (97.7–99.5 °F)
டிகிரிக்குள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல் உள்ள வெப்ப நிலை கீழே உள்ளது.
Fever: >37.5 or 38.3 °C (99.5 or 100.9 °F)
Hypothermia: <35.0 °C (95.0 °F)
Oxi- Meter மூலம் நமது உடலின் ஆக்ஸிஜன் அளவு 95% to 100%க்குள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
வெப்பநிலை அதிகமாகவோ அல்லது ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்த வேண்டும்.
கீழே உள்ள லிங் மூலம் குறைந்த விலையில் "Infrared Non-Contact Thermometer Gun" ஐயும் ( 741 Rs) and "Oximeter (399 Rs) "யும் பெறலாம்.
மேலே உள்ளதை Flipkart ல் வாங்கினால் குறைந்த விலை, நல்ல Comments,
Return Replace 7 days உள்ளது.
அமேசானில் No Return ல் தான் Medical Products வருகிறது.
Damage ஆகி இருந்தால் Replace and Return செய்ய முடியவில்லை (சில மருத்துவ உபகரணதிற்கு)
அமேசானில் 10 நாட்கள் Return Replace policy உள்ள பொருட்கள் வாங்க கீழே லிங் உள்ளது. (விலை சற்று அதிகமாக உள்ளது.)
|
|
|
|
. |
|