Module 1: Curriculum, Learner centered Pedagogy, Learning Outcomes and Inclusive Education10/15/2020 அனைத்தும் சிறு குறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பாட குறிப்பு
0 Comments
தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் என முதுநிலை படிப்புகளுக்கான (MA, MSc, M.Com & PG) மாணவர் சேர்க்கை நாளை முதல் (அக்டோபர் 10) முதல் துவக்கம். இந்த சேர்க்கை வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறும். கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் http://tngasapg.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்முக்கியமான
TET, CTET தேர்வில் தேர்ச்சி பெற்ற 8000 ஆசிரியர்கள் ராணுவ பப்ளிக் பள்ளி காலிபணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு!
|
|