முதலில் கீழே வரை முழுமையாகப் படித்து முடித்து கொள்ளவும்.
அதன் பின் கீழே உள்ள சிகப்பு நிற பிரதமரின் பயிர் காப்பீடு செய்யும் நேரடி இணையதள பட்டனை கிளிக் செய்து https://pmfby.gov.in/ என்ற பயிர் காப்பீடு செய்யும் பிரதமரின் நேரடி இணையதளத்திற்கு செல்லவும்.
இதில் Sign in என்று இருப்பதை கிளிக் செய்யவும்.
Are you a farmer login from here என்று இடது பக்கம் உள்ள Click Here என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
நீங்கள் ஏற்கெனவே பயிர்காப்பீடு செய்திருப்பின் login for farmer என்பதை கிளிக் செய்யவும்.
அல்லது
இதற்குமுன் பயிர்க்காப்பீடு செய்யவே இல்லை அல்லது மொபைல் எண் தவறாக உள்ளது போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் Guest Farmer என்பதை கிளிக் செய்து உங்களின் விவரங்களை அளித்து பதிவு செய்தபின் மீண்டும் login for former என்பதை கிளிக் செய்யவும்.
Login என்பதை கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணை உள்ளிடவும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள Captcha ஐ சரியாக பார்த்து அடிக்கவும்.
2 முறை நீங்கள் சரியாக உள்ளிட்டாளும் தவறாகவே சில நேரம் காட்டுகிறது. எனினும் மீண்டும் முயற்சிக்கவும்.
இப்பொழுது உங்களது மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை உள்ளிடவும்.
இப்பொழுது லாகின் ஆகும்.
Click to set custom HTML